பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தவர்கள் யார்? : இருவேறு தகவல்கள் அளிக்கப்பட்டதால் சர்ச்சை
பதிவு : நவம்பர் 07, 2019, 04:23 PM
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தவர்கள் குறித்து இருவேறு தகவல்கள் அளிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்க, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி யார் யார் எல்லாம் வந்தார்கள் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூரத்தி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, சிறையில் சசிகலாவை சந்திக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, தினகரன், புகழேந்தி உள்பட 6 பேர் வந்து சென்றதாக அறிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இதில் விதிமீறல் இருப்பதாக சந்தேகப்பட்ட நரசிம்மமுர்த்தி,  அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது, சிறை வருகை பதிவேட்டில், சந்திரலேகா மற்றும் அவரின் உதவியாளர் மதன்ராஜ் ஆகிய இருவர் மட்டுமே சசிகலாவை சந்தித்ததாக தகவல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் விவரம் குறித்து இருவேறு தகவல் அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

392 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

280 views

பிற செய்திகள்

தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழை - நீரில் சூழ்ந்த மின் பொறியாளர் அலுவலகம்

தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழையால் , தமிழ்நாடு மின் பொறியாளர் அலுவலகம் நீரில் சூழ்ந்தது.

0 views

"எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது தி.மு.க தான்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 views

"உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம்" - கனிமொழி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

21 views

சென்னை: கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை முதல் நாளான இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

6 views

ஸ்ரீவைகுண்டம்: மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட் மாநகரத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.

4 views

"மாநகராட்சி பள்ளிகளில் மான்டிசோரி கல்வி முறை" - சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறுதி

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மான்டிசோரி கல்விமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்ப்போம்

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.