கேரள மாநிலம் மூணாறில் படகு சவாரி செய்ய குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
பதிவு : நவம்பர் 07, 2019, 03:20 PM
கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறில், அணைகள் நிரம்பியதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக, மூணாறில் முக்கிய அணைக்கட்டுகளாக கருதப்படும் மாட்டுப்பட்டி மற்றும் குண்டளை அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் படகு சவாரி துவங்கியுள்ளது. அணையின் அழகை ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூணாறில் குவிந்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

341 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

196 views

பிற செய்திகள்

"செங்கோட்டை, ராஷ்டிரபதி பவன் பகுதியில் காற்று மாசு"

டெல்லியில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகளவில் இருந்ததால்,பொதுமக்கள் அவதியடைந்தனர்.

1 views

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட எச்டிடி.40 விமானம் : சோதனை ஓட்டத்தை இயக்கி வைத்த விமானப்படை தளபதி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானமான எச்டிடி.40 விமானத்தை, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, பெங்களூருவில் இயக்கி சோதித்தார்.

0 views

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரம் : கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - தமிழக முதல்வருக்கு, கேரள எதிர்கட்சி தலைவர் கடிதம்

ஐஐடி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள எதிர்கட்சிதலைவர் ரமேஷ் சென்னிதாலா, வலியுறுத்தி உள்ளார்.

21 views

ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு : திஹார் சிறையில் குடல் நோயால் அவதி

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜாமீன் கேட்டு, ப. சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று, தீர்ப்பு வழங்குகிறது.

5 views

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு : "தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு முடிவு"

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை கேரள அரசு நடைமுறைப்படுத்தும் என முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

30 views

"பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.