"ஆளுநர் மாளிகை வர விரும்பும் அமைச்சர்கள் : தடுப்பது யார்?" - நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி
பதிவு : நவம்பர் 06, 2019, 07:54 AM
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார். விதிகள் இருவருக்கும் பொருந்தும் என்றும் மோசமான மொழியில் கேவலமான சுவரொட்டிகள் ஒட்டுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் வர விரும்பும்போது அவர்களை தடுப்பவர்கள் யார் என்றும் கேட்டுள்ளார். இரவில் ஸ்கூட்டரில் தங்களை மறைத்து கொண்டு வரும் அமைச்சர்கள், தாங்கள் வந்ததை தெரியப்படுத்தவேண்டாம் என கூறுவதை பார்க்கும்போது இவை என்ன விதிகள் என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்

"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

10 views

மோடி 2வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா - வரும் 30ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.

48 views

"புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

புதிய மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

55 views

"கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது" - டி.கே.எஸ். இளங்கோவன்

அரசு அனைத்தையும் செய்து விட்டது என்றால் ஒரு லட்சம் மனுக்கள் எங்கிருந்து வந்தன என்று, அமைச்சர் காமராஜூக்கு, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கேள்வி எழுப்பியுள்ளார்.

313 views

திமுக-வின் ஒரு லட்சம் மனுக்கள்: "ஒன்று கூட சரியானது இல்லை" - அமைச்சர் காமராஜ்

திமுக சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்களில் அவர்கள் கூறிய ஒரு கோரிக்கை கூட இல்லை என்றும், திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

65 views

"ஏழைகளின் அபாயக் குரல் பா.ஜ.க. அரசின் காதில் விழவில்லையா?" - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு சோனியா கேள்வி

பசி, பட்டினியுடன், கொளுத்தும் வெயிலில், காலணி கூட இல்லாமல் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் அபாயக்குர​ல் மத்திய பா.ஜ.க. அரசின் காதில் கேட்கவில்லையா? என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.