கேரளாவில் எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை தொடக்கம்..
பதிவு : நவம்பர் 05, 2019, 10:17 AM
கேரளாவில் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் நோக்கில் அரசால் உருவாக்கப்பட்ட, மின்சார ஆட்டோ விற்பனையை, அம்மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கேரளாவில் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் நோக்கில் அரசால் உருவாக்கப்பட்ட, மின்சார ஆட்டோ விற்பனையை,  அம்மாநில சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால்,  100 கிலோமீட்டர் தூரம் இயங்கும் இந்த மின்சார ஆட்டோவின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.  

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

13270 views

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

279 views

ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் பாராயணம் : கர்நாடக மந்த்ராலய மடாதிபதி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் உலக நன்மை வேண்டி நரசிம்மர் ஸ்லோக பாராயணம் நடைபெற்றது.

160 views

"எந்த புயல் வந்தாலும் மின்சாரத்துறை தயாராக உள்ளது" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயல் பாதிப்பை சமாளிக்க மின்சாரத்துறை தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

123 views

பிற செய்திகள்

ஒடிசா மாநில அழகியான ஆச்சர்யா : அழகிக்கு மகுடம் சூட்டிய நடிகை செரீன்கான்

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், நடந்த அழகி போட்டியில், அம்மாநில ராணியாக ஆச்சர்யா என்ற இளம்பெண் தேர்வாகியுள்ளார்.

9 views

'இந்திராதனுஷ்' என்னும் கலை திருவிழா : நடனம், கச்சேரி என களைகட்டிய நிகழ்ச்சி

இந்திராதனுஷ் டெல்லி 2019 என்ற தலைப்பில் டெல்லி மாநகரில் கலை திருவிழா நடைபெற்றது.

7 views

ஜார்கண்ட் தேர்தல் - பாஜக, காங். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜகவும் காங்கிரசும் வெளியிட்டுள்ளது

81 views

புதுச்சேரி : நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை

புதுச்சேரியில் ஒரு ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

636 views

"காங்கிரஸ் இதுவரை முடிவு எடுக்கவில்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தகவல்

மகாராஷ்டிர அரசியல் நிலவரத்தை காங்கிரஸ் கூர்ந்து கவனித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

21 views

போலீஸ் அகாடெமியில் பயிற்சி நிறைவு விழா : அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பினராயி விஜயன்

பொதுமக்கள்தான் தங்கள் எஜமானர் என்ற சிந்தனை காவல்துறையினருக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.