"ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயார்" - மோடி
பதிவு : நவம்பர் 04, 2019, 02:53 AM
தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், மோடி
அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, பாங்காங்கில், நடைபெற்ற 16ஆவது ஏசியன் - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா, ஆசியான் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் என்ற முடிவை  தாம் வரவேற்பதாக தெரிவித்தார். ஆசியான் நாடுகளுடன் கடலோர பாதுகாப்பில் கைகோர்க்க இந்தியா தயாராக இருப்பதாக மோடி கூறினார். இறுதியில் ஆசியான் கூட்டமைப்பில்  உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

944 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

306 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

197 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

33 views

பிற செய்திகள்

நவம்பர் 19-ல் சீனா செல்லும் பெய் பெய் பாண்டா : 4 வயது பாண்டா உடன் செ​ல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

அமெரிக்கா - சீனா இடையிலான ஒப்பந்தப்படி நான்கு வயதான பாண்டா வரும் 19 ஆம் தேதி அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் இருந்து சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

0 views

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அசத்திய சகோத‌ர‌ர்கள்

கோப்பைகளுடன் ஊர் திரும்பிய சகோதர‌ர்களுக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

7 views

சிரியாவில், ரஷ்யா படைகள் வான்வழி தாக்குதல் : ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலி

சிரியாவில், ரஷ்யா வான்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

6 views

பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் பயணம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

அதிபர் விருதை வழங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் பொதுமக்களை காக்க உயிர்தியாகம் செய்தவரின் மனைவிக்கு, இந்தாண்டு அதிபர் விருதை டொனால்டு டிரம்ப் வழங்கினார்.

49 views

விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றி

பன்றியை பேருந்தில் ஏற்றக்கூட சில நாட்டு மக்கள் அச்சப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில், விமானத்தில் பயணம் செய்ய வந்த பன்றியை பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.