மோடி வீட்டில் செல்போன் பயன்படுத்த தனக்கு அனுமதியில்லை : பாலிவுட் நடிகர்களுக்கு மட்டும் அனுமதியா? - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி
பதிவு : நவம்பர் 03, 2019, 12:49 AM
பிரதமர் மோடியின் வீட்டில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வீட்டில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்பு வீரர்கள் தம்மிடம் இருந்த செல்போனை வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது திகைப்பை ஏற்படுத்தியதாக பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

531 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

345 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

171 views

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

59 views

பிற செய்திகள்

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா - சிறப்பு அழைப்பாளராக முதலமைச்சர் பழனிசாமி

திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

307 views

ஆர்.ஜே.பாலாஜி - நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" : படத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் என தகவல்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

13 views

அரசியலில் இணையும் ரஜினி - கமல்

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

140 views

நடிகர் கமலுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் : ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் வழங்கினார்

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

33 views

காயத்ரி ரகுராம் வீடு முற்றுகை - விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட சினிமா நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6582 views

சந்தானத்தின் டிக்கிலோனா படப்பிடிப்பு தொடங்கியது

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.