தறிகெட்டு ஓடி மசூதிக்குள் புகுந்த கார் - பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி...

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது.
தறிகெட்டு ஓடி மசூதிக்குள் புகுந்த கார் - பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி...
x
கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட மசூதியில் தொழுகைக்காக வந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள்,  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த விபத்து குறித்து மங்களூரு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதற வைக்கும் இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்