வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட கார் : 3 லட்சத்துக்கும் மேலான வைரம் இடம் பெற்றது

மும்பையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று பார்வையாளர்களை கவர்ந்தது.
வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட கார் : 3 லட்சத்துக்கும் மேலான வைரம் இடம் பெற்றது
x
மும்பையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று பார்வையாளர்களை கவர்ந்தது. மும்பையில் வைர விற்பனையை ஊக்குவிக்க 'பாரத் வைர வாரம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில், ஒரு காரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரங்களை  அலங்கரித்து காட்சிப்படுத்தினர். இந்த சந்தையில் 70 கோடி ரூபாய் அளவிற்கு வைரங்கள் வாங்கும் நபருக்கு இந்த வைர கார் பரிசாக அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்