"ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை" - விஜய் கோகலே
பதிவு : அக்டோபர் 12, 2019, 04:40 PM
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சர்வதேச விவகாரங்கள் குறித்த தகவல் தொடர்பை அதிகரிக்க இருநாட்டுத் தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளதாக கூறினார். சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம்  எழுப்பப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை  என்றும், அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன அதிபரை சந்தித்தது பற்றி பேசப்பட்டது என்றும், ஆனால் விரிவாக இல்லை என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே தெளிவுபடுத்தினார். மேலும், சென்னையில் சந்திப்பு நடக்க வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்ததாகவும்,  பாரம்பரியமிக்க இடம் என்பதால்  மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் குறிப்பி​ட்டார்.

பிற செய்திகள்

"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு

பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 views

சேதமடைந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுமி - கழிவு நீர் தொட்டியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலத்தில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

12 views

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 views

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

12 views

நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் - சென்னையை சேர்ந்த தந்தை, மகன் கைது

நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை மற்றும் மகனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

33 views

சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை பெசன்ட் நகரில் சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.