"தமிழ் மக்களின் அன்பும் உபசரிப்பும் தனித்து நிற்கிறது" - பிரதமர் மோடி
பதிவு : அக்டோபர் 12, 2019, 04:29 PM
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின்  அன்பும், உபசரிப்பும் எப்போதும் போல்  தனித்து நிற்பதாகவும்,  தமிழக மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்றும் பிரதமர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

முறைசாரா உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது -  பிரதமர்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபருக்கு நன்றி
இரண்டாவது  முறை சாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும் என்றும் , இந்திய  மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்றும் அப்பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை" - விஜய் கோகலே

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

87 views

சீன அதிபரை வாசலில் காத்திருந்து வரவேற்ற பிரதமர் மோடி

கிண்டியில் இருந்து கோவளம் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி- ஜின் பிங்கை பிரதமர் மோடி விடுதியின் வாசலில் காத்திருந்து வரவேற்றார்.

26 views

பிற செய்திகள்

ராஜீவ் காந்தி குறித்து சீமான் பேசிய விவகாரம் : அறிக்கை அளிக்க விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவு

விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தி மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 views

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

20 views

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

"காய்ச்சல் வந்தால் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்" - விஜயபாஸ்கர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

14 views

உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா சார்பில், தான் கைது செய்யப்படக்கூடாது எனக்கூறி, முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

16 views

"ஒட்டுக்கட்சியாக செயல்படும் காங்கிரஸ் கட்சி" - சீமான்

திமுகவின் தயவில் ஏழு இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுக்கட்சியாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.