சீன அதிபர் செல்வதற்காக போக்குவரத்து நிறுத்தம்
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:58 PM
கோவளம் செல்வதற்கான சீன அதிபர் ஜின் பிங் கிண்டியில் இருந்து புறப்படும்போது கோவளம் வரையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
கோவளம் செல்வதற்கான சீன அதிபர் ஜின் பிங் கிண்டியில் இருந்து புறப்படும்போது,  கோவளம் வரையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.  கிண்டி, துரைப்பாக்கம், ஓ.எம். ஆர் சாலையில்  போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்த வழியில் உள்ள இந்திரா நகர, திருவான்மியூர்  ரயில் நிலையங்களில் பறக்கும் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை" - விஜய் கோகலே

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

89 views

சீன அதிபரை வாசலில் காத்திருந்து வரவேற்ற பிரதமர் மோடி

கிண்டியில் இருந்து கோவளம் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி- ஜின் பிங்கை பிரதமர் மோடி விடுதியின் வாசலில் காத்திருந்து வரவேற்றார்.

29 views

பிற செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

3 views

வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட மோதல், காவலர் மீதான புகாரை வாங்க மறுப்பு என தகவல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ்பி இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 views

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்

நாங்குநேரி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

7 views

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

20 views

இடைத்தேர்தல்: அக்.21 -ல் விடுமுறை அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

6 views

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.