சீன அதிபரை வாசலில் காத்திருந்து வரவேற்ற பிரதமர் மோடி
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:40 PM
கிண்டியில் இருந்து கோவளம் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி- ஜின் பிங்கை பிரதமர் மோடி விடுதியின் வாசலில் காத்திருந்து வரவேற்றார்.
சென்னை, கிண்டியில் இருந்து, கோவளம் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த சீன அதிபர் ஜி- ஜின் பிங்கை பிரதமர் மோடி விடுதியின் வாசலில் காத்திருந்து வரவேற்றார். முன்னதாக ஜின் பிங் வரவிற்காக காத்திருந்தவர், வாசலில் சற்று நேரம் உலவினார்.  சீன அதிபரின் கார் விடுதிக்குள்  நுழைந்ததும், வணக்கம் வைத்ததுடன், ஜின் பிங்கை கை குலுக்கி மோடி வரவேற்றார். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டு பேட்டரி வாகனங்களில் ஏறிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"தமிழகத்தின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது" - சீன அதிபர் ஜி ஜின் பிங் பாராட்டு

இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார்.

9 views

பிற செய்திகள்

"தமிழகத்தின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது" - சீன அதிபர் ஜி ஜின் பிங் பாராட்டு

இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார்.

9 views

கண்ணாடி அறையில் அமர்ந்து வங்க கடல் அழகை ரசித்த தலைவர்கள்

சீன அதிபரும் இந்திய பிரதமரும் கடற்கரை ஓரம் உள்ள கண்ணாடி அறையில் அமர்ந்து வங்க கடல் அழகை ரசித்தபடி பேச்சு வார்த்தை நடத்தினர்.

4 views

சீன பிரதமரை தமிழில் வரவேற்ற பிரதமர் மோடி

கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது சீன அதிபர் ஜின் பிங்கை வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி தமிழில் பேசினார்.

8 views

கொடைக்கானலில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த‌தால், மனைவியை கொன்றுவிட்டு, வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

64 views

"சீன அதிபருடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி" - பிரதமர் மோடி புகழாரம்

யுனேஸ்கோவின் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான கவின் மிகு இடத்தை அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து நேரத்தை செலவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி என மாமல்லபுரம் பயணம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

167 views

சென்னையில் இருந்து கோவளம் செல்கிறார், ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

294 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.