"தமிழகத்தின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது" - சீன அதிபர் ஜி ஜின் பிங் பாராட்டு
பதிவு : அக்டோபர் 12, 2019, 03:34 PM
இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார்.
இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார். ஜின் பிங் -  நரேந்திர மோடி தலைமையில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்ட  கூட்டத்தில் பேசிய ஜின் பிங், மிக சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாகவும், இது போன்ற சந்திப்பு அடிக்கடி நிகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  இந்தியா- சீனா இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது என்றும், கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  தமிழகத்தின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டுள்ளதாகவும்,  அதைத் தற்போது நேரில் கண்டறிந்தேன் என்றும் ஜின் பிங் பாராட்டினார்.

பிற செய்திகள்

மறைந்த திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடலுக்கு அஞ்சலி - இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள்

குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயனின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது.

3 views

ஜெயலலிதா 72 வது பிறந்த நாள் விழா - அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

4 views

"ஜெயலலிதா ஆன்மாவால் தான் 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

11 எம்எல்ஏ வழக்கு பிரச்சினை இல்லாமல் முடிந்ததற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

112 views

திருமங்கலத்தில் ஆணழகன் போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள உடற்பயிற்சி பள்ளியில் 62ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

10 views

திருச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

8 views

மதுரை விமான நிலையத்தில் ரூ.39.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.