புதுச்சேரியில் இடைத்தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 07:22 AM
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி  இடைத் தேர்தலையொட்டி அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தலைமையில் நடைபெற்ற 
இந்த கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர் அகன்ஷா யாதவ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை 
குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 
பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் 
உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை 
வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

749 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

371 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

192 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

155 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

92 views

பிற செய்திகள்

புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

206 views

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

307 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

169 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19 views

சிறையையும் விட்டு வைக்காத கொரோனா - புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு தொற்று

சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

23 views

ஸ்டான்லி மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.