மகாராஷ்டிராவில் அக்டோபர் 13-ல் ​மோடி பிரசாரம்
பதிவு : அக்டோபர் 09, 2019, 03:23 PM
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை வழக்கம் போல பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. வரும் 13 ஆம் தேதி ஜல்காவ்னில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பொதுக் கூட்டம் உள்பட   9 பொதுக் கூட்டங்கள் மூலம் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித்ஷா 19 பொதுக் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.கடந்த 3 மாதங்களில் பா.ஜ.க.அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் தங்கள் கூட்டணிக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தரும் என்று மகாராஷ்டிர பா.ஜ.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

106 views

"ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 இருக்கை கொண்ட அரங்கு" - வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

அறிவியல், தொழில் நுட்பத்தில் இளைஞர்கள்அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

27 views

திருப்பதியில் பிரதமரின் சகோதரர் - ஏழுமலையானை தரிசித்தார் பிரகலாத்

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

13 views

பிற செய்திகள்

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

80 views

டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.

12 views

"இந்திய இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள்" - சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

சிஏஏ சட்டத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

12 views

"நெடுஞ்சாலைகள் பணிகள் துரிதப்படுத்தப்படும்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

புதுச்சேரியில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

5 views

கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்

கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

6 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.