ராவணன் பொம்மையை எரித்த பிரதமர்...

குஜராத் மாநிலத்தில், தசரா திருவிழாவையொட்டி, பிரதமர் மோடி அம்பு எய்து 107 அடி ராவணன் சிலையை எரித்தார்.
ராவணன் பொம்மையை எரித்த பிரதமர்...
x
குஜராத் மாநிலத்தில், தசரா திருவிழாவையொட்டி, பிரதமர் மோடி அம்பு எய்து 107 அடி ராவணன் சிலையை எரித்தார். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவில் கலந்து கொண்ட அவர், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிக்கும் வகையில் ராவணன் பொம்மையை தீயிட்டு எரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்