நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் உள்ள ஜிஎம்டிசி மைதானத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்றார். அங்கு ஏற்பாடு செய்திருந்த கர்பா ஆரத்தியிலும் அவர் கலந்து கொண்டார்
Next Story