கோவா கடற்கரை ரோந்து பணிக்கு புதிய வாகனம் - முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்

கோவா கப்பல் கட்டுமான கழகம், நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, மாநில போலீசாருக்கு அனைத்து இடங்க​ளிலும் செல்லும் வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர்.
கோவா கடற்கரை ரோந்து பணிக்கு புதிய வாகனம் - முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார்
x
கோவா கப்பல் கட்டுமான கழகம், நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, மாநில போலீசாருக்கு அனைத்து இடங்க​ளிலும் செல்லும் வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த வாகன சேவையை அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கி வைத்தார். கோவாவில் உள்ள கடற்கரையில் கண்காணிப்பு பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்