கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு : அமித்ஷா மறுப்பு

என்.எஸ்.ஜி என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பை ஏற்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்து விட்டார்.
கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு : அமித்ஷா மறுப்பு
x
என்.எஸ்.ஜி என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பை ஏற்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்து விட்டார். புதுடெல்லியில் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், இந்த தகவலை தெரிவித்தார். அதேநேரம், சி.ஆர்.பி. எப் வீரர்களின் பாதுகாப்பே போதும் என அமித்ஷா கூறி விட்டதாகவும் அந்த அதிகாரி விளக்கம் அளித்தார். இதனிடையே, புதுடெல்லியில் 6 ஏ, கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள அமித்ஷா வீட்டுக்கு, டெல்லி போலீசார், பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்