பிரதமர் மோடி பிறந்தநாள் - சிறப்பு யாக பூஜை

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
பிரதமர் மோடி பிறந்தநாள் - சிறப்பு யாக பூஜை
x
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் காஞ்சி சங்கரமடத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் விஸ்வநாதர் சன்னதி முன்பாக ருத்ர ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்