கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் அபாயம் : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தகவல்

கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலை தொடருமானால், பெட்ரோல் , டீசல் சில்லரை விற்பனை விலை பத்து சதவீதம் வரை உயரும் என இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் எம்.கே. சுரானா தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் அபாயம் : இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தகவல்
x
கச்சா எண்ணெய் விலை தற்போதைய நிலை தொடருமானால், பெட்ரோல் , டீசல் சில்லரை விற்பனை விலை பத்து சதவீதம் வரை உயரும் என இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  தலைவர் எம்.கே. சுரானா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விற்பனை விலை அடிப்படையில், இங்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். கச்சா எண்ணெய் விலை உயர்வு அதிகரித்து வருவது, நமது பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்