அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை

தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை
x
தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. அண்ணாவின் உருவப்படத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் டெல்லியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்