நர்மதா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழையால், நர்மதா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நர்மதா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
x
குஜராத் மாநிலத்தில் தொடரும் கனமழையால், நர்மதா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பரூச் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. படகுகள் உதவியுடன், வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள், நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்