இமாச்சல் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்பு
பதிவு : செப்டம்பர் 12, 2019, 03:55 AM
மாற்றம் : செப்டம்பர் 12, 2019, 03:56 AM
இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, பதவியேற்றுக்கொண்டார்.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, பதவியேற்றுக்கொண்டார். அம்மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு, இமாச்சலபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரம்சந்த் சவுத்திரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

693 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

170 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

123 views

பிற செய்திகள்

2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை - உத்தரப்பிரதேச முதல்வருக்கு பா.ஜ.க. எம்.பி. கடிதம்

உத்தரப் பிரதேசத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பால்யான் கடிதம் எழுதியுள்ளார்.

0 views

"புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளது" - அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

10 views

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: "நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம்" - கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கருத்து

ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிப்போம் என கான்பூர் மாவட்ட எஸ்.பி தினேஷ் குமார் கூறியுள்ளார்.

129 views

100% மின் ரயில் பாதை - மாசு இல்லா ரயில்வேயாக மாறும் - அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில் வழித்தடங்களை நூறு சதவிகித மின்பாதையாக மாற்ற பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

24 views

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு - பெங்களூரில் சிக்கினார், தங்க ராணி ஸ்வப்னா

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 3 பேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். தங்க ராணி சிக்கியது எப்படி என பார்க்கலாம்...

9 views

மத்திய பிரதேசத்தில் இன்று துறைரீதியாக அமைச்சர்கள் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா ஆதரவாளர்கள் பா.ஜ.க,வில் இணைந்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.