"வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 11, 2019, 06:56 PM
மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சியடையும், வளரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்.
வளரும் மாநிலங்களுக்கு உதவி செய்தால் தான் நாட்டின் வளர்ச்சி முழுமையடையும் என்று புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

366 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

345 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

134 views

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

133 views

பிற செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காங்கிரஸ் கண்டனம் - அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

11 views

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

9 views

கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு : அமித்ஷா மறுப்பு

என்.எஸ்.ஜி என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பை ஏற்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்து விட்டார்.

51 views

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா போக்குவரத்து நடப்பது வழக்கம்.

8 views

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்தநாள்- நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய புதுச்சேரி முதல்வர்

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 97வது பிறந்தநாள்- நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய புதுச்சேரி முதல்வர்

3 views

பெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு

பெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.