மகாகவி பாரதியாரின் நினைவு நாள் - சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பாரதியாரின் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாள் - சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
பாரதியாரின் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதியாரின் 98வது நினைவு தினம் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற முதலைமைச்சர் நாராயணசாமி, பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, பாரதியார் நினைவிடத்தில், அவரது படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்