"அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்திய ஆய்வு மையம்" - விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தகவல்

அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்திய ஆய்வு மையம் - விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை தகவல்
x
அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்தியா ஆய்வு மையம் அமைக்கும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், கதிரியக்கமற்ற ஹீலியம்-3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அமைக்கும் என்று தெரிவித்தார். மேலும், விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை 4 நாடுகள் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்