ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ.20,000 - தெலுங்கு கோயில்கள் வருவாய் ஈட்டும் இடமா? என கண்டனம்
திருப்பதி ஏழுமலையான் அருகில் சென்று தரிசிக்கும் கட்டணம் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் லங்கா தினகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் அருகில் சென்று தரிசிக்கும் கட்டணம் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் லங்கா தினகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து கோயில்கள் பணம் குவிக்கும் இடமல்ல என்று கூறியுள்ள அவர், நன்கொடை மற்றும் காணிக்கையாக கோடி கணக்கான ரூபாயை பக்தர்கள் கொடுக்கும் போது, இதுமாதிரி செயல் அற்பத்தனமானது என்று கூறியுள்ளார்.
Next Story