கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவன் : கட்டித்தழுவி பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல்
பதிவு : செப்டம்பர் 07, 2019, 10:02 AM
சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.
சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் சிறு பின்னடைவு நிகழ்ந்ததால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, சிவனை, பிரதமர் மோடி, கட்டித்தழுவி, ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர் மோடியும் கண் கலங்கினார். இந்த காட்சி, அனைவரையும் நெகிழ செய்வதாக இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3569 views

பிற செய்திகள்

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து - மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் மனைவி​க்கு வலுக்கும் எதிர்ப்பு

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து - மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் மனைவி​க்கு வலுக்கும் எதிர்ப்பு - மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தியதாக விமர்சனம்

95 views

ஸ்டாலினுடன் பால் முகவர்கள் சந்திப்பு - தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கை

ஆவின் நிறுவன முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பால் முகவர்கள் தொழிலாளர் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

12 views

ப.சிதம்பரத்துடன் குலாம் நபி ஆசாத் அகமது பட்டேல் சந்திப்பு

ப.சிதம்பரத்துடன் குலாம் நபி ஆசாத் அகமது பட்டேல் சந்திப்பு

3 views

காங்கிரசை விமர்சிக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

36 views

சுபஸ்ரீ பெற்றோருக்கு பாலகிருஷ்ணன் ஆறுதல் - "சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்யுங்கள்"

பேனர் விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

20 views

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.