ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

ஷராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
x
ஷராவதி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால்  சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்  ஆர்ப்பரித்து  கொட்டுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாக கருதப்படும்  ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து அதிகளவில் நீர்  கொட்டுவதால் வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கிவிட்டாற்போல் ஜோக் நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது. அங்கு குவிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் செல்ஃபி , வீடியோ எடுத்து உற்சாகமாக செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்