லேண்டரின் சுற்று வட்டப்பாதை 35 கி.மீ ஆக குறைப்பு : நிலவை நெருங்குகிறது சந்திரயான்-2

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 2, விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை, 35 கிலோ மீட்டராக இன்று குறைக்கப்பட்டது.
லேண்டரின் சுற்று வட்டப்பாதை 35 கி.மீ ஆக குறைப்பு : நிலவை நெருங்குகிறது சந்திரயான்-2
x
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்- 2, விண்கல லேண்டரின் சுற்று வட்டப்பாதை, 35 கிலோ மீட்டராக இன்று குறைக்கப்பட்டது. விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதையை 102 கிலோ மீட்டரில் இருந்து, 35 கிலோ மீட்டராக குறைக்கும் பணி இன்று அதிகாலை 3 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கி, சுமார் 9 விநாடிகளில் நிறைவடைந்தது. திட்டமிட்டபடி வரும், 7 ஆம் தேதி அதிகாலை விக்ரம் லேண்டர் ஆய்வு கலன், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்