சிறுவனின் உயிரை காக்க அதிவேகத்தில் ஆம்புலன்ஸ் : உயிரை துச்சமென மதித்த டிரைவருக்கு மக்கள் பாராட்டு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 09:34 AM
புற்றுநோய் பாதித்த சிறுவனின் உயிரை காப்பாற்ற 366 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் ஒன்று, 5 மணி நேரத்தில் அதி விரைவாக கடந்தது.
புற்றுநோய்  பாதித்த சிறுவனின் உயிரை காப்பாற்ற 366 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் ஒன்று, 5 மணி நேரத்தில் அதி விரைவாக கடந்தது. இந்த ஆம்புலன்ஸை தொண்டியை சேர்ந்த 38 வயதான முகமது இஜாஸ் என்பவர் ஓட்டினார். ராமநாதபுரம் அருகே அழகன்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் முகமது அமீருல் என்பவர், மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு 8 மணி நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே , இந்த சிறுவனை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் அறிவித்து விட்டனர். எனவே, மதுரையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ், 5 மணி நேரத்தில், புதுச்சேரியை வந்தடைந்தது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3583 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

75 views

இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்

இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

28 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.