டெல்லி : 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

டெல்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்தது.
டெல்லி : 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
x
டெல்லி சீலாம்பூர் பகுதியில் நேற்றிரவு 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில காவல்துறை, மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்