டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்
x
டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கார் மக்கள் மீது மோதும் வகையில் முன்னும் பின்னுமாக சென்றதில் ஒருவர் காயமடைந்தார். இதன் பிறகு அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காரை ஓட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்