ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் உயர்வு

நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது.
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் உயர்வு
x
நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவைக் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது . இதனால் சாதாரண வகுப்புக்கு 15 ரூபாயும், ஏசி வகுப்புக்கு 30 ரூபாயும் கட்டணம் உயர்கிறது. சேவை கட்டணத்துடன், ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என்றும் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்