பிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம் : அக். 3 -ல் நேரில் ஆஜர் ஆக ராகுல்காந்திக்கு சம்மன்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 01:48 PM
பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி வருகிற அக்டோபர் 3 ம் தேதி நேரில் ஆஜராக, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பிரதமர் மோடியை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி வருகிற அக்டோபர் 3 ம் தேதி நேரில் ஆஜராக, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் உரையாற்றிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக நிர்வாகி மகேஷ் ஸ்ரீ மால் என்பவர் தொடர்ந்த வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

409 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

366 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

146 views

காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

81 views

பிற செய்திகள்

காடுவெட்டி குரு மணி மண்டம் திறந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.

5 views

"தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை" - டி.டி.வி. தினகரன்

"மூன்றாவது மொழியாக யார் எந்த மொழியையும் கற்கலாம்"

0 views

"இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - அமைச்சர் காமராஜ்

"பள்ளிக்கல்வித் துறை சரியான முடிவினை மேற்கொள்ளும்"

0 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.