கஞ்சா புகைப்பதை காட்டி கொடுத்த‌தால் ஆத்திரம் : புதுச்சேரியில் சாமியார் படுகொலை
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 07:36 AM
கஞ்சா அடித்த‌தை காட்டி கொடுத்த‌தால் சாமியார் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாலாஜிநகர் மொட்டை தோப்பு பகுதியில் த‌த்துவானந்தா என்ற சாமியார் தனது வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார், அதே பகுதியை சேர்ந்த விக்கி, சிவா என இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் சாமியாரின் குடியிருப்புக்கு எதிரே கஞ்சா புகைப்பதை வழக்கமாக கொண்டிருந்த‌தாக தெரிகிறது. இதனை அவ்வ‌ப்போது கண்டித்து வந்த சாமியார் த‌த்துவானந்தா, போலீசாரிடமும் காட்டி கொடுத்த‌துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரது வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த கத்திரிக்கோலால் சாமியாரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். சிவா, விக்கியிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றுகொண்ட போலீசார், ரத்த கரை படிந்த அவர்களது உடைகளையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதுவில் சானிடைசர் கலந்து குடித்தவர் உயிரிழப்பு - கட்டட தொழிலாளி மரணம் குறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரியில் சானிடைசர் கலந்து மது குடித்த கட்டட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

139 views

(15.06.2020) ஆயுத எழுத்து - மீண்டும் ஊரடங்கு : குறையுமா கொரோனா?

சிறப்பு விருந்தினர்கள் : தனியரசு எம்.எல்.ஏ.,கொங்கு இளைஞர் பேரவை // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // புகழேந்தி, அதிமுக // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர்

69 views

"லஞ்சம் பெற்று இபாஸ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் பெற்றுக் கொண்டு இ-பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

42 views

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

(27.06.2020) மக்கள் யார் பக்கம் - வைரஸ் வாழ்க்கை : மக்கள் மனநிலை...

19 views

புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு விழா- முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

17 views

(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"

(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"

15 views

பிற செய்திகள்

பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார்

கடலூரில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசலில் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

15 views

பழம்பெரும் பாடலாசிரியர், கவிஞர் முத்துசாமி காலமானார் - நாடக கலைஞர்கள் அஞ்சலி

பழம்பெரும் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் முத்துசாமி வயது முதிர்வு காரணமாக காலமானார்.

32 views

தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி சேகர் மீது புகார்

பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

22 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

15 views

பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

14 views

கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.