வெள்ள சேதங்களை 4 வது நாளாக பார்வையிட்டார், ராகுல்
பதிவு : ஆகஸ்ட் 31, 2019, 12:39 AM
கேரளாவில் மழை வெள்ள சேதங்களை 4ஆவது நாளாக வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார்.
கேரளாவில் மழை வெள்ள சேதங்களை 4ஆவது நாளாக வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வயநாட்டில் இது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல், மக்களுக்கு இன்னும் தேவையான நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ராகுல், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.