அருண்ஜெட்லி அஸ்தி, ஹரித்வாரில் கரைப்பு
பதிவு : ஆகஸ்ட் 27, 2019, 02:39 AM
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் அஸ்தி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கரைக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் அஸ்தி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கரைக்கப்பட்டது. அருண் ஜெட்லியின் மகன் ரோஹன், அஸ்தியை கரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

475 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

115 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

52 views

பிற செய்திகள்

"அரசு கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்லூரிகள்" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அனைத்து மருத்துவக் கல்லூரிகள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

8 views

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி - பாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம்

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.

18 views

"33 அமைச்சர்கள் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" - மத்தியப் பிரதேச முதலமைச்சர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் 206 உறுப்பினர்களே உள்ள நிலையில், 33 அமைச்சர்களை நியமித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நடவடிக்கை, சட்டத்திற்கு புறம்பானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

40 views

சீன, பாக். எல்லையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

சீனா மற்றும் பாகி​ஸ்தான் எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.

21 views

இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து பணி: அப்பாச்சி, சினுக் ஹெலிகாப்டர்கள் - மிக் 20 விமானம் பங்கேற்பு

இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்திய விமானப் படை நேற்றிரவு மேற்கொண்டது.

31 views

"தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை" - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.