92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
92 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு : அணிவகுப்பு மரியாதை ஏற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா
x
ஹைதராபாத்தில், தேசிய காவல்துறை பயிற்சிப் பள்ளியில் பயிற்சி நிறைவு பெற்ற 92 ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். 12 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், 11 வெளிநாட்டு அதிகாரிகள் உள்பட புதிதாக பயிற்சி  நிறைவு பெற்றவர்களிடம் அமித் ஷா உரையாற்றினார். பயிற்சி பெற்ற 11 வெளிநாட்டு அதிகாரிகளில் 6 பேர் பூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 5 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்