பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்
பிரதமர் மோடி அபுதாபி பயணம் - இளவரசருடன் இன்று சந்திப்பு
x
பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் . அப்போது இந்தியா- பிரான்ஸ் இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகம் புறப்பட்டு சென்றார்.  அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள், சர்வதேச நிலவரம் உள்ளிட்ட்வை குறித்து விவாதிக்க உள்ளார்.  அபுதாபி பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி பக்ரைன் செல்ல உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்