டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
x
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவியதால், அங்கிருந்த மாதிரிகள் மற்றும் ஆவணங்கள் சேதம் அடைந்தன. இதனால் அவசர சிகிச்சை வெகுவாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து 35 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தில் அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்