ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர் - வீடியோ : சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்

தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில், ரயில் வேகமாக வந்து மோதும் போது என்ன நிகழ்கிறது என்பதை காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ரயில் தண்டவாளத்தில் சிலிண்டர் - வீடியோ : சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர்
x
தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள சிலிண்டரில், ரயில் வேகமாக வந்து மோதும் போது என்ன நிகழ்கிறது என்பதை காட்டும் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. திகில் படம் போல அதிர்ச்சியூட்டக் கூடிய இந்த வீடியோவை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது செல்போனில் படம்பிடித்து, வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்