ஆணழகன் போட்டிக்கு தயாராகும் கட்டுடல் இளைஞர்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 01:46 AM
இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக வீடுவீடாகச் சென்று ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் சேகரித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக வீடுவீடாகச் சென்று ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் சேகரித்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த ராஸ்மி ரஞ்ஜன் என்ற பக்கோடா விற்கும் இளைஞர், கட்டான உடலை உருவாக்கியுள்ளார். 53 கிலோ எடை பிரிவில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள அவர்,  ஆசியப்போட்டியில் பங்கேற்க உள்ளார். பணம் கிடைத்து விட்டதால், பதக்கம் வெல்லும் முனைப்பில், உடலை தயார் செய்து வருகிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.