ஜோக் அருவியில் வெள்ளப் பெருக்கு

கர்நாடகா மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால், ஜோக் பால்ஸ் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஜோக் அருவியில் வெள்ளப் பெருக்கு
x
கர்நாடகா மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால், ஜோக் பால்ஸ் அருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென் மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்து உள்ளதால், கனமழை நீடித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்