பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் முகாம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதிக்காக ஆக.20 வரை நீட்டிப்பு

பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் கால அவகாசம் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் முகாம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதிக்காக ஆக.20 வரை நீட்டிப்பு
x
பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் கால அவகாசம் வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக இருந்த ஆள் சேர்க்கும் முகாம், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில், தற்போது கால  அவகாசத்தை கட்சித் தலைமை நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்