பிரதமர் மோடி உடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 03:57 AM
பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 பிரதமர் நரேந்திர மோடியுடன் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை சம்பந்தமாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.