சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு உலக தலைவர்கள், தூதர்கள் இரங்கல்
பதிவு : ஆகஸ்ட் 07, 2019, 03:25 AM
சுஷ்மா சுவ்ராஜ் மறைவுக்கு ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்.
மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், முந்தைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். டெல்லி முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 
பல்வேறு நாடுகளின் தூதர்களும சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 67.

330 views

பிற செய்திகள்

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

12 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

12 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

16 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

275 views

அருண்ஜெட்லி கவலைக்கிடம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

1183 views

"விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் கடந்த 13-ம் தேதி சம்பா சாகுபடிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.