ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மற்றும் கெரான் செக்டர் வழியாக ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தினரை தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சி
x
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபோர் மற்றும் கெரான் செக்டர் வழியாக ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் ராணுவத்தினரை, தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கடந்த 36 மணி நேரமாக கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததாகவும், இது மேலும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர், ஊடுருவல் காரணமாக எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ராணுவம் குவிப்பு - திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் :




ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் ஆயுத குவியல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இதனால் பதட்டமான சூழல் அங்கு நிலவி வருகிறது. மேலும் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் திரும்பி செல்ல அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப செல்ல தொடங்கி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்