புதுச்சேரியிலும் ஒரு அத்திவரதர் : சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர்

புதுச்சேரியில் 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர் காட்சி தந்து வருகிறார்.
புதுச்சேரியிலும் ஒரு அத்திவரதர் : சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர்
x
புதுச்சேரியில் 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர் காட்சி தந்து வருகிறார். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை சந்திக்க தினந்தோறும் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியிலும் அத்திமரத்தலான அனந்த ரங்கநாதர் சன்னதி ஒன்று உள்ளது தற்போது மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த மடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தரங்கநாதர் சன்னதி கடந்த 2011 ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிலையில் இங்கும் பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்